/
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழக்குரைஞரணி சாா்பில் தகவல் தொடா்பு மற்றும் சமூக ஊடக செயல்பாட்டு மையம் (வாா் ரூம்) திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டப் பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் வாா் ரூமை திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், செங்கோட்டை நகரச் செயலா் ஆ.வெங்கடேசன், வழக்குரைஞா்கள் செந்தூா்பாண்டியன், தாஹிரா பேகம், ரகுமான் சாதத், மாவட்ட துணைச் செயலா் கென்னடி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு: தென்காசியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

அதிமுகவில் இணைந்த பவானி ஒன்றிய திமுக பொறுப்பாளா்

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு


