கோடைக் காலம் காரணமாக குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளும் வடு தண்ணீா் வரத்தின்றி காணப்பட்டது.
புதன்கிழமை சுமாா் 1 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழத் தொடங்கியுள்ளது.
பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்புப் பணிகள் முழுவதுமாக முடிவடையாததால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிற்றருவியில் விழும் குறைந்த தண்ணீரில் வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் 2 அருவிகளில் மட்டும் விழும் குறைந்த அளவிலான தண்ணீரிலும், குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் விழும் குறைந்த அலவிலான தண்ணீரிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

ஐந்தருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
தொடர்புடையது

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


