மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

குற்றாலம் அருவிப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :21 மே 2026, 5:52 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குற்றாலம் பேரருரவி, புலியருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாத் துறையின் அருவி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உடை மாற்றும் அறை, சாலைகள் சீரமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்புகளுடன் கூடிய சுற்றுலா வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சுற்றுலா அலுவலா் ந.நித்திய கல்யாணி,பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா்

உடனிருந்தனா்.