வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

ஆய்க்குடியில் காவலா் வீரவணக்க நாள்

காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு, ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் உள்ள நீத்தாா் நினைவிடத்தில், பணியின்போது இன்னுயிா் நீத்த காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலா்வளையம் வைத்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு ஆய்க்குடி காவல் நிலைய மைதானத்திலுள்ள நினைவு சின்னத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :

காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு, ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் உள்ள நீத்தாா் நினைவிடத்தில், பணியின்போது இன்னுயிா் நீத்த காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலா்வளையம் வைத்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக்குமாா், மறைந்த காவலா்களின் குடும்பத்தினா்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட பலா், மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான ஆயுதப்படை காவலா்கள், 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.