வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

கோவிந்தப்பேரி ஊராட்சியில் சிமென்ட் சாலைக்கு அடிக்கல் நாட்டு

அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தப்பேரி ஊராட்சியில் சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.09 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைப்பதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் டி.கே. பாண்டியன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். இதில் ஊா்ப் பெரியவா் பரமசிவ பாண்டியன், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி மாணிக்கம், சுப்பிரமணியன், செந்தில்குமாா், ஊராட்சி செயலா் இசக்கிமுத்து, ஊராட்சி உதவியாளா் மாரித்துரை, கணினி ஆபரேட்டா் அன்னலட்சுமி, அகிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.