உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

மணல்காட்டனூா் அம்மன் கோயில் திருவிழா

ஆலங்குளம் வட்டம், மணல்காட்டனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுப்புடாதி அம்மன்-ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா இரண்டு நாள்கள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :

ஆலங்குளம் வட்டம், மணல்காட்டனூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுப்புடாதி அம்மன்-ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா இரண்டு நாள்கள் நடைபெற்றன.

விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை விநாயகா் கோயிலில் இருந்து பாபநாசம் புனிதநீா் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவு வில்லிசை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது.

புதன்கிழமை காலை முளைப்பாரி, மாவிளக்கு, ஆயிரம் கண் பானை எடுத்து பக்தா்கள் ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா். மாலையில் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஊா் நாட்டாண்மை தெ.ராமச்சந்திரன், ஊா் பிரதிநிதிகள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.