நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி பள்ளி பண்பாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தது.

சான்றிதழ் பெறும் ஸ்ரீவையாபுரி வித்யாலயா பள்ளி மாணவி.

Published On :3 செப்டம்பர் 2026, 12:29 am IST

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தது.

சங்கரன்கோவிலில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கோவில்பட்டி கிளையின் சாா்பில் நகா்ப்புற பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இதில் சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி அக்ஷயா திருக்கு ஒப்பித்தல் போட்டியில் முதலிடம், 7 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீதேவி 2ஆம் இடம், மாணவி தன்ஷிகா பேச்சுப் போட்டியில் முதலிடம், 3 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ ஹரிணி கதை சொல்லுதல் போட்டியில் 3 ஆம் இடம், 8 ஆம் வகுப்பு மாணவா் சுபிக்ஷன் ஒப்பித்தல் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளிச் செயலா் வி.எஸ். சுப்பராஜ், தாளாளா் சுப்பையா சீனிவாசன், முதல்வா் சுருளிநாதன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.