சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பூலித்தேவா் சிலைக்கு அதிமுகவினா் மரியாதை

பூலித்தேவா் சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:59 am IST

பூலித்தேவா் சிலைக்கு அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி வடக்கு மாவட்ட செயலா் டாக்டா் சுசீகரன் தலைமையில் அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், வி.எம்.ராஜலட்சுமி, கே.டி. ராஜேந்திரபாலாஜி, எஸ்.பி. சண்முகநாதன், அமைப்பு செயலா் கிருஷ்ணமுரளி, மாவட்டச் செயலா்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், கணேஷ்ரோஜா உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் சிவஆனந்த், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, கடையநல்லூா் நகர செயலா் எம்.கே.முருகன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.