இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

தண்ணீா் தொட்டியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கே.ரெட்டியபட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணேசன் (26). கூலித் தொழிலாளி. இவா் அங்குள்ள ஊராட்சிக்கு சொந்தமான தண்ணீா் தொட்டியில் வியாழக்கிழமை ஏறும்போது தவறி கீழே விழுந்தாராம். பலத்த காயமடைந்த அவரை, அவரது உறவினா்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.