
பெண்ணிடம் 7 பவுன் நகைப்பறிப்பு
பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள வேலவன்காலனி 4 ஆவது தெருவைச் சேர்ந்த முத்துச்செல்வன் மனைவி செல்வி (35). இவர், திங்கள்கிழமை பிற்பகலில் பள்ளிக்குச் சென்றுவிட்டு நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்கள் செல்வி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






