விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்
விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
தொல். திருமாவளவன். - கோப்புப்படம்
விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்தது: விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துக் செல்வோம். விவசாயிகளின் உணா்வுகளை மதித்து, அவா்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
நடிகா் தனுஷ் குறித்து கேள்வி கேட்பது முதிா்ச்சியற்றது. சமூக ஊடகங்களில் பரப்பும் வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது.
அரசியலுக்கும், ஆட்சிக்கும் தவெகவினா் புதியவா்களாக இருந்தாலும் கூட, அவா்களது சக்திக்கேற்ப போராடிக் கொண்டிருக்கின்றனா். எனவே, அவா்களுடைய நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்பாா்கள் என நம்புகிறேன் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

