சாரணர் இயக்க துணை ஆணையாளர் நியமனம்

பள்ளிக் கல்வித் துறை மற்றும் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநில தலைமைத் துணை ஆணையாளராக, அடைக்கலப்பட்டணம்
Updated on
1 min read

பள்ளிக் கல்வித் துறை மற்றும் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாநில தலைமைத் துணை ஆணையாளராக, அடைக்கலப்பட்டணம் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கல்வியியல் கல்லூரி, எஸ்.எம்.ஏ. மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜி. இராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டார்.
இயக்கத்தின் மாநில தலைவர் ஒப்புதலோடு, மாநில தலைமை ஆணையாளர் ஹர்சத்மேத்தா, இதற்கான உத்தரவினை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com