எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விவி கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

திசையன்விளை விவி பொறியியல் கல்லூரியில்  தென் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே மூன்று நாள்கள் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை(அக்.12) தொடங்குகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:04 am

DIN

திசையன்விளை விவி பொறியியல் கல்லூரியில்  தென் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே மூன்று நாள்கள் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை(அக்.12) தொடங்குகிறது.
 இந்த விளையாட்டு போட்டிகளில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்,  மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
 கோ-கோ, கைப்பந்து, சதுரங்கம், டேபிள் டென்னிஸ், எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை  கல்லூரி முதல்வர் பத்மநாபன், இயக்குநர் சுந்தர பாண்டி மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் ஜாண்சன், சாம்சன் ஆபிரகாம், மெர்சி ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.