மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

பாளையங்கோட்டை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இறந்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:45 am

பாளையங்கோட்டை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இறந்தார்.
தாழையூத்து வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஹரிராமன் மகன் செல்லத்துரை (60). தொழிலாளி. இவர் சனிக்கிழமை பாளையங்கோட்டை அருகே பர்கிட் மாநகரிலுள்ள தோட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.