பேட்டை அருகேயுள்ள நரசிங்கநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் சமேத விசாலாட்சி அம்பாள் கோயிலில், திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
துர்கா அபிராமி திருவாசகம் முற்றோதுதல் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, குழுவின் செயலர் மு.கணேசன், மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சுவாமிக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பிடம் பெறவும், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. ஆனந்தகூத்தன் அறக்கட்டளை சார்பில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. தேசிகராணி, நிர்மலா, லலிதா, செல்வவள்ளி, முத்துமாலை, ஜானகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

