10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மின்வாரிய ஓய்வு பெற்றோர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க 17ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:58 am IST

திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க 17ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் வே.வீரபத்திரன் தலைமை வகித்தார். செயலர் அ.ராமசுவாமி வரவேற்றார். சம்மேளன பொதுச் செயலர் வே.ஜெகநாதன்,  பொருளாளர் சு.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  70 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கெளரவிக்கப்பட்டனர். 
புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
க.மீ.திருமலைக்குமாரசாமி,  டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.