தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

நெல்லையில் மாணவர் பேரவை  நிர்வாகிகள் பதவி ஏற்பு

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சி.வே. மைதிலி தலைமை வகித்தார். கல்லூரியின் மாணவர் பேரவைக்கு பாட வாரியாக பல்வேறு துறைகளுக்கான பிரதிநிதிகள், பேரவைத் தலைவர், செயலர் உள்பட 24 பேர் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்றனர். சுரண்டை அரசு கலைக் கல்லூரி முதல்வர் எம்.எம். செந்தமிழ்ச்செல்வி, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பி. மகாலட்சுமி வரவேற்றார். பேரவைத் தலைவி எம். உமா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.