400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

டாஸ்மாக் கடையை மூடக் கோரி எம்எல்ஏவிடம் மனு

சிவகிரி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 கிராம மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On :31 டிசம்பர் 2018, 9:51 am IST

சிவகிரி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 கிராம மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வடுகபட்டி-தெற்குசத்திரம் பகுதியில் அக். 18ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக்  கடையை மூட வலியுறுத்தி வடுகபட்டி, தெற்குசத்திரம், வடக்கு சத்திரம் கிராம மக்கள் கடந்த 24ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். 7ஆவது நாளாக ஞாயிற்றுக் கிழமை (டிச. 30),  கிராம மக்கள் மது பாட்டில்களை தூக்கில் தொங்க விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும், போராட்டக் குழுவைச் சேர்ந்த 9 பேர், அ. மனோகரன் எம்எல்ஏவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய முடிவெடுப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.