பாவூர்சத்திரம் காய்கனி சந்தையில் மிளகாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பாவூர்சத்திரம் காமராஜர் காய்கனி சந்தைக்கு கீழப்பாவூர், சுரண்டை, ஆலங்குளம், மானூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மிளகாய் விற்பனைக்கு வரும். கடந்த சில வாரங்களாக மைசூர் மற்றும் தமிழகத்தின் ஓசூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து மிளகாய் வரத்து அதிகமாக இருந்ததால் கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக வெளி மாவட்ட சந்தையில் இருந்து வரத்து குறைந்ததாலும், கீழப்பாவூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் குறைந்த அளவே அதாவது 1 டன் முதல் 3 டன் அளவே விற்பனைக்கு வந்தததால் மிளகாய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை விற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

