மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கீழாம்பூரில் ரயிலிலில் அடிபட்டு ஒருவர் சாவு

கீழாம்பூரில் செங்கோட்டை பயணிகள் ரயிலில் ஒருவர் அடிப்பட்டு உயிரிழந்தார். 

Updated On :29 மார்ச் 2018, 1:52 am

கீழாம்பூரில் செங்கோட்டை பயணிகள் ரயிலில் ஒருவர் அடிப்பட்டு உயிரிழந்தார். 
திருநெல்வேலியிலிருந்து புதன்கிழமை பிற்பகலில்  செங்கோட்டை சென்ற பயணிகள் ரயில்  3.10 மணிக்கு  கீழாம்பூரிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்று கொண்டிருக்கும் போது ரயில்வே கேட் அருகே ரயிலில் ஒருவர் அடிபட்டு உயிரிழந்தாராம்.  
இது குறித்து தகவலறிந்ததும் தென்காசி ரயில்வே போலீஸார் முருகேசன், நாடாக்கண்ணு மற்றும் கீழாம்பூர் கிராம நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை  கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து  ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.