செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் தியாகராஜநகரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :

 தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் தியாகராஜநகரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார வாரியத்தில் முத்தரப்பு ஒப்பந்தப்படி புதிய பதவிகளை அனுமதிக்க வேண்டும். பகுதி நேரப் பணியாளர்களை அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் அனுமதிக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு மின்சாரவாரிய ஊழியர்கள் சங்கம் சார்பில் இப் போராட்டம் நடைபெற்றது.
அமைப்பின் கிளைத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணிகண்டன், அழகு, கங்காதரன், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர்  முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.