விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில்  சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிமை நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:58 am IST

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில்  சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் மாலை 3 மணிக்கு 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம், மன்யுசூத்த ஹோமம், பாக்ய சூத்த ஹோமம், மகா லட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து, பெருமாள் சப்பரத்தில் தீர்த்த வலம் வந்து, தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், ஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.