இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

"மானிய விலை ஸ்கூட்டர்:  ஜன.31வரை விண்ணப்பிக்கலாம்'

மானிய விலை இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜன.31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 7:52 am IST

மானிய விலை இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜன.31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மானிய விலை இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ்  2018-2019ஆம் ஆண்டில் ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயித்து 50 சதவீதம் மானியம் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது.  இதற்கான விண்ணப்பங்கள் ஜன. 18ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கால அவகாசத்தை நீட்டித்து இம்மாதம்  31ஆம் தேதி மாலை 5  மணி வரை விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.