பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நெல்லையில் 102 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் சனிக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

Updated On :26 மே 2019, 5:36 am IST


திருநெல்வேலியில் சனிக்கிழமை 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
திருநெல்வேலியில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. தொடர்ச்சியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில்,   வெள்ளிக்கிழமை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இந்த நிலையில் சனிக்கிழமை மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கேரளத்தில் தென் மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதால், அடுத்த வாரம் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.