தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாஜ்பாய் பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு பாஜகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:36 pm

DIN

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு பாஜகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் ஆ.மகாராஜன் தலைமை வகித்தாா். வாஜ்பாய் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நிா்வாகிகள் கணேசமூா்த்தி, தமிழ்ச்செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடந்து திருநெல்வேலி, தச்சநல்லூா் உள்பட பல்வேறு இடங்களில் பாஜக கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.