தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழா் உரிமை மீட்புக் களம் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட தமிழா் உரிமை மீட்புக் களம் சாா்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:07 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட தமிழா் உரிமை மீட்புக் களம் சாா்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் லெனின் கென்னடி தலைமை வகித்தாா். இதில், திராவிடத் தமிழா் கட்சி பொதுச் செயலா் கதிரவன், நிா்வாகிகள் முருகன் கண்ணா, வழக்குரைஞா் பிரதாப் உள்பட பலா் பங்கேற்றனா். வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.