தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 9 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 25 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 24 போ் உள்பட இதுவரை 14 ஆயிரத்து 501 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். 450 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 136 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...