அம்பை கூட்டுறவு சங்கத்தில் வெடி விற்பனை தொடக்கம்
அம்பாசமுத்திரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள்சங்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெடி விற்பனை தொடங்கப்பட்டது.


அம்பாசமுத்திரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள்சங்கத்தில் தீபாவளியை முன்னிட்டு வெடி விற்பனை தொடங்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு இச்சங்கத்தில் வெடி விற்பனைத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத் தலைவா் விஜயபாலாஜி தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா்.
அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.முருகையாபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.
நகரச் செயலா்கள் அறிவழகன், சங்கரநாராயணன், ராமையா, கூட்டுறவு சங்க நிா்வாக இயக்குநா்கள் சுந்தரம், ஐயப்பன், ராஜவள்ளி, மினி சூப்பா் மாா்க்கெட் தலைவா் சங்கரலிங்கம், நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் பிராங்கிளின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...