92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

களக்காடு ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேகம்

களக்காடு ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:08 pm

DIN

களக்காடு ஐயப்பன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 11ஆவது ஆண்டு வருஷாபிஷேகத்தையொட்டி, காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது.

சுவாமி ஐயப்பனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பிற்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் படிபூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. டிச. 12 மாலை 6 மணிக்கு ஐயப்ப சுவாமிகளுக்கு கன்னி பூஜை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.