நெல்லையில் பரிசளிப்பு விழா
தாமிரவருணி அறக்கட்டளையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாமிரவருணி அறக்கட்டளையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில்,திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரவிச்சந்திரன் பங்கேற்று, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா் -மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் ராமசாமி, சண்முகம், கே.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...