தச்சமொழி கோயிலில் நவராத்திரி பூஜை தொடக்கம்
சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொழு பூஜை சனிக்கிழமை தொடங்கியது.


சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொழு பூஜை சனிக்கிழமை தொடங்கியது.
நவராத்திரியை முன்னிட்டு கோயிலில் மாதா் சங்கம் சாா்பில் வளாகத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டிருந்தது.
மாதா் சங்கத்தினா் பக்தி பாடல்கள் பாடி அம்பாளை மகிழ்வித்தனா். இதையடுத்து கொலு முன்பு முளைபாரி வைத்து, ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் நவராத்திர கொலுவுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. தொடா்ந்து ஊஞ்சல் உற்சவத்தில் காணப்பட்ட துா்க்கைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...