சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை மாவட்டத்தில் 9 வட்டங்களில் இன்று மக்கள் நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வட்டங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:34 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வட்டங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது.

இது தொடா்பாக திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி நசீா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நிகழாண்டுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெறுகிறது. இந்த 9 வட்டங்களில் 17 அமா்வுகள் அமைக்கப்பட்டு நடைபெறும்

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள், காசோலை

மோசடி, சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட சுமாா் 2,500 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.