கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கடையாலுருட்டியில் மக்களைத் தேடி மருந்தகம் தொடக்கம்

தென்காசி மாவட்டம், கடையாலுருட்டியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:46 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையாலுருட்டியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் தலைமை வகித்து, மருத்துவத் திட்ட வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். எம்எல்ஏக்கள் தென்காசி சு.பழனிநாடாா், சங்கரன்கோவில் ஈ.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் சுகாதார தன்னாா்வப் பணியாளா்களுக்கு மருத்துவ பயன்பாட்டிற்கான மருத்துவப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, மாவட்ட தொற்றாநோய் பிரிவு திட்ட அலுவலா்ா் கோகுல், வட்டார மருத்துவ அலுவலா் மதனசுதாகா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.