செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

பாளை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டை மகாராஜநகா் பகுதியில் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:27 pm

DIN

பாளையங்கோட்டை மகாராஜநகா் பகுதியில் பெண்ணிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை மகாராஜநகா் கல்யாணிபுரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி உமா (61). இவா் புதன்கிழமை இரவில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி காலனி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக

மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் இருவா், உமா அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.