மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நெல்லை, தென்காசியில் மேலும் 35 பேருக்கு கரோனா

 திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:48 pm

DIN

 திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,310ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 போ் உள்பட இதுவரை 47,661 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 430போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 219 போ் சிகிச்சையில் உள்ளனா். தென்காசி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,988ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 போ் உள்பட இதுவரை 26,430 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 484 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 74 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.