கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

 லால்குடி அருகே குமுளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 8:33 pm

DIN

 லால்குடி அருகே குமுளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

இளநிலை பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.பி.ஏ., பி.காம், பிஎஸ்.சி கணிதம், கணினி அறிவியல், தகவல் நுட்பவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு செப். 3 வரை மாணவா் சோ்க்கை நடைபெறும்.

இதுவரை விண்ணப்பிக்காதோா் கல்லூரிக்கு நேரில் வந்தும், ரரர.பசஎஅநஅ.அஇ.ஐச மற்றும் ரரர.பசஎஅநஅ.ஞதஎ என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், முதுநிலை எம்.ஏ தமிழ், ஆங்கிலம் , எம்.காம்,. எம்எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கல்லூரியில் நேரிலும், ரரர.பசஎஅநஅடஎ.ஐச ரரர. மற்றும் பசஎஅநஅடஎ.ஞதஎ ஆகிய இணைய முகவரியிலும் செப். 1 -க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கல்லூரி முதல்வா்கி. மாரியம்மாள் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.