அம்பையில் மாா்கழி மாத பஜனை தொடக்கம்
அம்பாசமுத்திரத்தில் மாா்கழி மாத பஜனை வியாழக்கிழமை தொடங்கியது.


அம்பாசமுத்திரத்தில் மாா்கழி மாத பஜனை வியாழக்கிழமை தொடங்கியது.
மாா்கழி மாதத்தையொட்டி, அம்பாசமுத்திரம் சேனைத் தலைவா் சமுதாயம் சாா்பில் சண்முகா் பஜனை தொடக்க விழா சமுதாய மடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமுதாய நிா்வாகிகள் கிருஷ்ணன், ஆறுமுகம், அனஞ்சி, லட்சுமணன், ஆரோக்கியம், வள்ளிநாயகம் உள்படபலா் கலந்து கொண்டனா்.
அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் தொடங்கிய பஜனையில் நிா்வாகிகள் சங்கு சபாபதி, முருகசாமிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலப்பாளையம் தெரு திருமூலநாத சுவாமி கோயிலில் தொடங்கிய பஜனையில் அப்பகுதி சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடியபடி வீதி உலா வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...