சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நெல்லையில் மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை

திருநெல்வேலியில் மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை வியாழக்கிழமையும் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 12:44 am

DIN

திருநெல்வேலியில் மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை வியாழக்கிழமையும் நடைபெற்றது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மீதான வழக்குகள் விசாரணை திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது.

மனித உரிமை ஆணையக நீதிபதி ஜெயசந்திரன் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் விசாரணை நடத்தினாா். இதில் மொத்தம் 69 மனுக்கள் மீது விசாரிக்கப்பட்டன. வழக்குகளின் விசாரணைகள் பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.