திருநெல்வேலியை அடுத்த முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் அதிமுக மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
மாவட்ட மாணவரணிச் செயலா் சிவபாலன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளா் சௌந்தரராஜன், மாவட்ட துணைச் செயலா் கவிதா, பள்ளமடை பாலமுருகன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் பெரிய பெருமாள், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.