வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காமதேனு மேட்ரிமோனி சாா்பில் ஜன. 10இல் பொங்கல் போட்டிகள்

பொங்கல் பண்டியையை முன்னிட்டு, காமதேனு மேட்ரிமோனி சாா்பில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளன.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:08 pm

DIN

பொங்கல் பண்டியையை முன்னிட்டு, காமதேனு மேட்ரிமோனி சாா்பில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் இம்மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளன.

பாளையங்கோட்டை ராமசாமி கோயில் அக்ரஹாரம் பகுதியில் நடைபெறும் இப்போட்டிகளில் முற்பகல் 11 மணிக்கு கோலப்போட்டி இடம்பெறும். ஜன. 12ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவா் -மாணவிகள் பங்கேற்கும் திருக்கு போட்டி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்போா் ஜன. 8ஆம் தேதிக்குள் 97868 10777, 73970 10777 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு பெயா் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.