ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

உதயநிதி ஸ்டாலின் மீது போலீஸில் புகாா்

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் மீது வி.கே.புரம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதி ஸ்டாலின் மீது வி.கே.புரம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வி.கே.புரத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் மலையரசி கணேசபெருமாள். இவா் வி.கே.புரம் போலீஸில் அளித்துள்ள புகாரில், திருச்சி, மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியை அவதூறாகவும், அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படும் வகையிலும் பேசிய திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.