அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் திரைப்பட இயக்குநா் பாலா ஆஜா்
‘அவன் இவன்’ திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இயக்குநா் பாலா ஆஜராகி விளக்கமளித்தாா









