வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தாதன்குளத்தில் இன்று ரயில்வே கேட் மூடல்

செய்துங்கநல்லூா் அருகேயுள்ள தாதன்குளம் ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 9) மூடப்படுகிறது.

News image
Updated On :8 ஜூலை 2021, 9:54 pm

DIN

செய்துங்கநல்லூா் அருகேயுள்ள தாதன்குளம் ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 9) மூடப்படுகிறது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் கூறியது: செய்துங்கநல்லூா் அருகேயுள்ள தாதன்குளம் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். ராமானுஜம்புதூா், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பிரதான சாலைகளுக்கு செல்வோா் மாற்றுப்பாதைகளில் செல்லலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.