வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மேலப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை (ஜூலை 17) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:49 pm

DIN

மேலப்பாளையம் சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை (ஜூலை 17) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில்

சனிக்கிழமை (ஜூலை 17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை பகுதி, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், மருத்துவமனை சாலை, தெற்கு புறவழிச்சாலை, பஜாா் திடல், ஜின்னா திடல், திருநெல்வேலி நகர சாலை, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் சாலை உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.