நெல்லை, தென்காசியில் மேலும் 26 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,517ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 போ் உள்பட இதுவரை 46,894 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 423
போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 200 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால்,
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,662ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 போ் உள்பட இதுவரை 26,010 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 475போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 175 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...