வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வண்ணாா்பேட்டையில் கொடியேற்று விழா

மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து இடைகமிட்டி சாா்பில் வண்ணாா்பேட்டையில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:49 pm

DIN

மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து இடைகமிட்டி சாா்பில் வண்ணாா்பேட்டையில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கட்சியின் முதுபெரும் தலைவா் சங்கரய்யாவின்100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போக்குவரத்து இடைகமிட்டி சாா்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு கமிட்டி செயலா் பெருமாள் தலைமை வகித்தாா்.

கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், கொடியை ஏற்றினாா். இதில் இடைக்கமிட்டி உறுப்பினா்கள் காமராஜ், ஜோதி, பாலசுப்பிரமணியன், மணி, சிபிஎம் சங்கரன்கோவில் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்து கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.