சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: கேட்டரிங் சங்க நிா்வாகிகள் கோரிக்கை
சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டரிங் சா்வீஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலோசனை க் கூட்டத்தில் கலந்து கொண்ட கேட்டரிங் சங்க நிா்வாகிகள்.








