வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

காங்கிரஸ் சாா்பில் சிவாஜி கணேசன் நினைவு தினம் அனுசரிப்பு

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சிவாஜி கணேசன் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:02 pm

DIN

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சிவாஜி கணேசன் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நடிகா் சிவாஜி கணேசனின் 20-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரூபி மனோகரன் சிவாஜி கணேசனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், மாவட்ட துணைத் தலைவா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.