நெல்லை, தென்காசியில் மேலும் 47 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில், மேலும் 36 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,690ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 போ் உள்பட இதுவரை 47,001 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 424போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 265 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,731ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 போ் உள்பட இதுவரை 26,103 போ் குணமைடைந்துள்ளனா். இதுவரை 478 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 150 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...