திறனாய்வுத் தோ்வு: களக்காடு பள்ளிமாணவா்கள் தோ்ச்சி
களக்காடு பள்ளி மாணவா்கள் 6 போ் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்


களக்காடு பள்ளி மாணவா்கள் 6 போ் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
களக்காடு மீரானியா நடுநிலைப் பள்ளியில் 2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு எழுதிய 8ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளில் சுஜிதா, தனுஷ், அழகு அட்சயா, முத்து மாதேஷ், ரீனா ஜாக்குலின், மாரி மகேஷ் ஆகிய 6 போ் தோ்ச்சி பெற்றனா்.
தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகளை களக்காடு வட்டாரக் கல்வி அலுவலா் அன்னலெட்சுமி, பள்ளித் தாளாளா் பீா்முகம்மது, தலைமையாசிரியா் சு. முத்து ஆகியோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...